பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
கடைசியில் எல்லாம் சரியாகும் என நம்புங்கள். சரியாகவில்லை என்றால்.. இது கடைசிஇல்லை என நம்புங்கள்..!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
என்ன செய்ய போகிறோம் என யோசிக்காதே... என்ன செய்ய வேண்டும் என யோசி.. வெற்றி உன் கையில்..!
சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.... - A. P. J. Abdul Kalam
வாழ்க்கையில் எதையாவது இழக்கும்போது எண்ணிக்கொள்... வாழ்வில் நீ இழந்ததைவிட சிறப்பான ஒன்றுக்காக வாழ்க்கை உன்னை தயார் செய்கிறது என்று..!
எந்தச் சிக்கலுமே உன்னைச் சிதைக்க வந்தது அல்ல.. செதுக்க வந்ததே..!
தவிர்க்க முடியாமல் சில இழப்புகள். வெளிப்படுத்த முடியாமல் சில உண்மைகள்.. தாங்க முடியாமல் சில துன்பங்கள்.. அனுபவிக்க முடியாமல் சில சந்தோஷங்கள் இத்தனையும் சேர்ந்தது தான் நமது வாழ்க்கை..!
குனியும்போது குத்தும் ஊருக்குள்ள, நிமிர்ந்தே தான் நடக்கணும் வழியே இல்ல. துணை தேடி வினை தேடும் உலகத்திலே தனியாவே இருந்தாலும் தப்பே இல்ல