பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
தவிர்க்க முடியாமல் சில இழப்புகள். வெளிப்படுத்த முடியாமல் சில உண்மைகள்.. தாங்க முடியாமல் சில துன்பங்கள்.. அனுபவிக்க முடியாமல் சில சந்தோஷங்கள் இத்தனையும் சேர்ந்தது தான் நமது வாழ்க்கை..!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
குனியும்போது குத்தும் ஊருக்குள்ள, நிமிர்ந்தே தான் நடக்கணும் வழியே இல்ல. துணை தேடி வினை தேடும் உலகத்திலே தனியாவே இருந்தாலும் தப்பே இல்ல
நீங்கள் கை கொடுத்து உதவ கூட தேவையில்லை. ஆனால் கை கொடுப்பதுபோல் கொடுத்து கீழே தள்ளி விட வேண்டாம்..
பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.! -ஆபிரகாம் லிங்கன் - Abraham Lincoln
எவ்வளவு அன்போடு அணைத்தாலும் கத்திக்கு வெட்டத்தான் தெரியும், அது போலத்தான் சில உறவுகளும்.. நாம் எவ்வளவுதான் அன்பாக இருந்தாலும் காயப்படுத்தி விடுவார்கள்..!
எத்தனை வயதனாலும் சரி உங்களுக்குள் இருக்கும் குழந்தையை மட்டும் மறந்து விடாதீர்கள்.. அதுவே உங்களை உயிர்ப்புடன் வாழ செய்யும்!
திட்டம் போட்டு நடக்கறவங்களுக்கு அவங்க மட்டுமே துணை. எந்த திட்டமும் இல்லாம இருக்குறவங்களுக்கு அந்த ஆண்டவனே துணை.