பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
பிரச்சினைகளை நேராகவே எதிர்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை.. நாம் ஒதுங்கிச்சென்றாலே பிரச்சினைகள் நம்மை விட்டு ஒதுங்கிவிடும்..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல.. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பது தான் பெருமை..!
இந்த உலகில் யாரும் யாருக்காகவும் இல்லை.. என்பதை புரிந்துகொண்டாலே.. வீண் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் குறைந்து விடும்..!
உடல்சோர்வு ஒரு பலவீனமே அல்ல. மனச்சோர்வு தான் உண்மையில் பலவீனமாகும்.
நீ வீணாக்கும் உணவு மற்றொருவரின் உணவு என்பதை மறந்து விடாதே..!
கடைசியில் எல்லாம் சரியாகும் என நம்புங்கள். சரியாகவில்லை என்றால்.. இது கடைசிஇல்லை என நம்புங்கள்..!
என்ன செய்ய போகிறோம் என யோசிக்காதே... என்ன செய்ய வேண்டும் என யோசி.. வெற்றி உன் கையில்..!