பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
நினைப்பது ஒன்று நடப்பது இன்னொன்று நாம் நடப்பதை எல்லாம் நல்லதாய் எண்ணிக்கொள்வோம்.. நாம் நினைப்பதும் ஒரு நாள் நிச்சயம் நடக்கும்.. தன்னம்பிக்கையை மட்டும் தளரவிடாதே..!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
சூழ்நிலைக்கு ஏத்தமாதிரி நம்ம மாறினது எல்லாம் போதும்.. இப்போ நமக்கு ஏத்தமாதிரி இந்த சூழ்நிலையை மாத்துவோம்...!!
எல்லா ஆண்களுக்கும் கிடைத்து விடுவதில்லை தனக்காக கண்ணீர் சிந்துமளவிற்க்கு ஒரு பெண்ணின் உண்மையான "அன்பு"..!
உண்மையை பேசுவதில் ஒரு சவுகரியம் உண்டு.. ஏனெனில், பேசியதை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை..
தனிமை.. நானாக தேடிக்கொண்ட சாபம் இல்லை.. நான் உயிராய் நேசித்தவர்கள் எனக்கு அள்ளித்தந்த வரம்..!
ஏதாவது ஒன்றை சிறிது நேரம் கழித்துச் செய்ய வேண்டியது இருந்தால், அதை இப்போதே செய்ய முடியுமா என்று பார். நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்ய முடியுமா என்று பார். இப்படிச் செய்தால், அறுபது வருட வாழ்க்கையை, உன்னால் இருபது வருடங்களில் வாழ்ந்து விட முடியும்..!
விரோதிகளை வெறுக்காதீர்கள், ஒரு நாள் அவர்களும் தோழராக கூடும். மனிதர்களை நேசிக்க கற்றுகொள்ளுங்கள்.. இறைவனின் நேசம் தானாகவே கிடைக்கும்..! - திருக்குர்ஆன்