பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
விரோதிகளை வெறுக்காதீர்கள், ஒரு நாள் அவர்களும் தோழராக கூடும். மனிதர்களை நேசிக்க கற்றுகொள்ளுங்கள்.. இறைவனின் நேசம் தானாகவே கிடைக்கும்..! - திருக்குர்ஆன்
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
வாழ்க்கையில் நீ மேலே உயரும்போது நீ யார் என்று நண்பர்கள் அறிவார்கள்..! நீ கீழே போகும்போது நண்பர்கள் யார் என்று நீ அறிவாய்
மரணம் வரை விடை கிடைக்காத ஒரே கேள்வி.. யாரை நம்புவது...?
தான் மட்டும் முன்னேறினால் முயற்சியாளன்.. தன்னை சுற்றி இருப்பவர்களையும் முன்னேற்றினால் வெற்றியாளன்..!
அடுத்தவர் விரும்பியபடி தான் பேச வேண்டுமானால் பொய் தான் பேச வேண்டும்... அடுத்தவரின் விருப்பத்திற்கேற்ப நடக்க வேண்டுமானால் நடிக்கத்தான் வேண்டும்... நம் வாழ்வை நாம் வாழ்வோம் நமக்கு பிடித்தபடி...
செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை, அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது. - David Joseph Schwartz
ஒரு ஆணின் உண்மையான அன்பை ஒரு பெண் உணர்ந்துவிட்டால் அவள் அவனிடம் எதையும் மறைப்பதும் இல்லை, மறுப்பதும் இல்லை..!!