பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
கோபத்தில் ஒரு முடிவும் எடுக்காதே.. மகிழ்ச்சியில் ஒரு வாக்கும் கொடுக்காதே.. அழுகையில் ஒருவரையும் நம்பாதே..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. 1.காலம், 2.மௌனம்.
"தான் துன்பத்தில் கிடந்தாலும், மற்றவருக்கு துன்பம் நினைக்காமல் வாழ்பவனே உயர்ந்த மனிதன்". -புத்தர் - Buddha
நினைப்பது ஒன்று நடப்பது இன்னொன்று நாம் நடப்பதை எல்லாம் நல்லதாய் எண்ணிக்கொள்வோம்.. நாம் நினைப்பதும் ஒரு நாள் நிச்சயம் நடக்கும்.. தன்னம்பிக்கையை மட்டும் தளரவிடாதே..!
சூழ்நிலைக்கு ஏத்தமாதிரி நம்ம மாறினது எல்லாம் போதும்.. இப்போ நமக்கு ஏத்தமாதிரி இந்த சூழ்நிலையை மாத்துவோம்...!!
எல்லா ஆண்களுக்கும் கிடைத்து விடுவதில்லை தனக்காக கண்ணீர் சிந்துமளவிற்க்கு ஒரு பெண்ணின் உண்மையான "அன்பு"..!