பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும் தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும். மனம் விட்டுப் பேசுங்கள் – அன்பு பெருகும். - Kannadasan
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
நண்பர்களுடன் எப்பொழுதும் விவாதம் செய்யாதே... அதில் நீ தோற்றால் ஒரு நண்பனை இழப்பாய். ஜெயித்தால் ஒரு எதிரியை பெறுவாய்.! ...
எந்த விமானமும் ஓடுபாதை முடிந்துவிட்டதென்று நின்றுவிடுவதில்லை. அங்கு தான் அது பறக்கத் தொடங்குகிறது!! எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும் இடம் தான் ஒரு புதிய விஷயத்தின் ஆரம்பம்!!
’உண்மையை மட்டுமே பேசப்பழகு.. இல்லையென்றால் மவுனமாக இருந்து விடு.!’ - Buddha
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
வாழ்க்கையில் நாம் பணம், பொருள் சம்பாதிக்காவிட்டாலும்.. நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் ஒரே மாதிரி சகஜமாக பழகும், சில உறவுகளையாவது சம்பாதித்துவிட வேண்டும்..
உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்.. வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.! - Winston Churchill