பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
’உண்மையை மட்டுமே பேசப்பழகு.. இல்லையென்றால் மவுனமாக இருந்து விடு.!’ - Buddha
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.
வாழ்க்கையில் நாம் பணம், பொருள் சம்பாதிக்காவிட்டாலும்.. நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் ஒரே மாதிரி சகஜமாக பழகும், சில உறவுகளையாவது சம்பாதித்துவிட வேண்டும்..
உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்.. வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.! - Winston Churchill
அன்பை உள்ளே வைத்துக் கொண்டு எதிரியை போல் தெரியும் ஒரேஉறவு ‘அப்பா‘!
யாரை நீ வெறுத்தாலும் உன்னை மட்டுமாவது நேசிக்க கற்றுக்கொள். ஏனெனில் இந்த உலகிலேயே மிக மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பது தான்..!
பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை ‘தட்டி கொடுப்பது மட்டும் தான்‘ - Swami Vivekananda