பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
அழைப்பாயா..? அழைப்பாயா..? படிக்காமல் கிடக்கின்றேன்... கடிகாரம் கடிகின்றேன்.. விடியாமலே அழைப்பாயா..?
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
இன்று போல் என்றும் வாழ்ந்திட இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி..!
திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள் வள்ளுவனைப் பெற்றதால்பெற்றதே புகழ் வையகமே
அனைவருக்கும் மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
இது பண்டிகை மட்டும் அல்ல... உழவருக்கான திருநாள்... ஞாயிறுக்கு நன்றி சொல்லும் பெருநாள்... விடிந்த பொழுது உங்கள் வாழ்விலும் வெளிச்சம் சேர்க்க, இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...