பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
இது பண்டிகை மட்டும் அல்ல... உழவருக்கான திருநாள்... ஞாயிறுக்கு நன்றி சொல்லும் பெருநாள்... விடிந்த பொழுது உங்கள் வாழ்விலும் வெளிச்சம் சேர்க்க, இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
இல்லத்தில் இன்பம் சூழ உள்ளத்தில் உற்சாகம் பொங்க வாழ்க்கையில் வளங்கள் வளர, இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இந்த தை திருநாளில் பதினாறு செல்வங்களாகிய, கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை ,துணிவு ,பெருமை, பொன், புகழ், நெல், நன்மைகள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி, அழகு ஆகியன பெற்று வாழ வாழ்த்துக்கள்.
என் வீட்டுக்கு திருடன் வந்துவிட்டால், அவனோடு சேர்ந்து நானும் பணத்தை தேடுவேன்..
கடவுளே... எனக்குனு எதுவும் வேணாம்... ஆனா, எங்க அம்மாக்கு நல்ல மருமகளா ஒரு பொண்ணு பாத்து கொடு..
ஒரு பெண், தனக்கு கணவன் வரும் வரை அவளது எதிர்காலத்தைப் பற்றி வருந்துவாள்... ஆனால், ஒரு ஆண், தனக்கு மனைவி வந்த பின் அவனது எதிர்க்காலத்தைப் பற்றி வருந்துவான்...