பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது.. என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது,, என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது..
அழைப்பாயா..? அழைப்பாயா..? படிக்காமல் கிடக்கின்றேன்... கடிகாரம் கடிகின்றேன்.. விடியாமலே அழைப்பாயா..?
இன்று போல் என்றும் வாழ்ந்திட இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி..!
திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள் வள்ளுவனைப் பெற்றதால்பெற்றதே புகழ் வையகமே
அனைவருக்கும் மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.