பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
கரும்பு போல வாழ்க்கை இனிக்க... தை பிறந்ததும் நல்லதொரு வழி பிறக்க... இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
கலப்பைப் பிடித்து உழைக்கும் உழவர்களுக்கு களைப்பைப் போக்கி களிப்பைத் தரும் தமிழர் திருநாளாம், இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்..
உங்கள் வீட்டில் என்றும் அன்பு பொங்க.. ஆசை பொங்க.. இன்பம் பொங்க.. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்
நினைப்பது எல்லாம் நடந்து கேட்பது எல்லாம் கிடைத்து மனமாற மகிழ்ந்து இருக்க உளமாற வாழ்த்துக்கள்.. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
பேரன்பு போல ஏதுமில்ல.. நீ போதும் நானும் ஏழையில்ல..
நான் என்ன பேச வேண்டும் என்று சொல்லி பார்த்தேன்... நீ என்ன கூற வேண்டும் என்றும் சொல்லி பார்த்தேன்...