பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
உங்கள் வீட்டில் என்றும் அன்பு பொங்க.. ஆசை பொங்க.. இன்பம் பொங்க.. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்
நினைப்பது எல்லாம் நடந்து கேட்பது எல்லாம் கிடைத்து மனமாற மகிழ்ந்து இருக்க உளமாற வாழ்த்துக்கள்.. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
பேரன்பு போல ஏதுமில்ல.. நீ போதும் நானும் ஏழையில்ல..
நான் என்ன பேச வேண்டும் என்று சொல்லி பார்த்தேன்... நீ என்ன கூற வேண்டும் என்றும் சொல்லி பார்த்தேன்...
நண்பன் ஒருவன் வந்த பிறகு வின்னைத் தொடலாம் உந்தன் சிறகு வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கு இல்லையே...
பணம் நிம்மதி தராது என்று எந்த ஏழையும் சொன்னதில்லை... நிம்மதி தராத அந்த பணத்தை இழக்க எந்த பணக்காரனும் தயாராக இல்லை...!