பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
உங்களை யாருக்கும் பிடிக்கவில்லையெனில் கவலை வேண்டாம்.. தொட்டுப் பார்க்கவே அருவருப்பான புழுதான்.. பிறகு அனைவரும் தொடுவதற்கு ஆசைப்படும் பட்டாம்பூச்சி..!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
“கடுமையான உழைப்பே மக்களை வறுமையில் இருந்து மீட்கும். சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவை இல்லை.. கல்வியும் உழைப்பும் போதுமானது‘. - K. Kamaraj
நீ பேசு அல்லது உன் அழகு பேசட்டும் இருவரும் பேசினால் நான் எப்படிக் கேட்பது..!
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்..
வாழ்க்கை சுகம் தான் நான் தோள் சாய்க்க அவளும், அவள் தலை சாய்க்க நானும், ஒன்றாய் இருந்தால்.
உலகமே உன்னை எதிர்த்தாலும், கேலி செய்தாலும், உன்னால் முடியாது என்றாலும், எதையும் கேட்காதே.. உன்னையே நம்பு.. - Michael Jackson
எல்லோரையும் திருப்திப்பட வைக்க நினைப்பவனால் வாழ்க்கையில் வெற்றிப்பெற முடியாது... - Vladimir Lenin