பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
வாழ்க்கை சுகம் தான் நான் தோள் சாய்க்க அவளும், அவள் தலை சாய்க்க நானும், ஒன்றாய் இருந்தால்.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
உலகமே உன்னை எதிர்த்தாலும், கேலி செய்தாலும், உன்னால் முடியாது என்றாலும், எதையும் கேட்காதே.. உன்னையே நம்பு.. - Michael Jackson
எல்லோரையும் திருப்திப்பட வைக்க நினைப்பவனால் வாழ்க்கையில் வெற்றிப்பெற முடியாது... - Vladimir Lenin
நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே.. நீ விரும்புவதை உலகமே எதிர்த்தாலும் செய்துமுடி.. - Vladimir Lenin
யார் கடவுள்? பக்திக்கு பலி கேட்பவனா? பசிக்கு உணவளிப்பவனா? சிந்தித்துப்பார்
வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி - A. P. J. Abdul Kalam
பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ? - Subramanya Bharathi