பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
வீரம்னா என்னனு தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்குறது..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
கசப்பான உண்மைகளை வெளிப்படையாக சொன்னால் பல உறவுகள் பிரிந்துவிடுவதால் தான், இனிப்பான பொய்களை பலபேர் அழகாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்....!!
முட்டாள் பட்டம் கிடைப்பதற்கு அறிவு இல்லாமல் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.. அதிக அன்போடு இருந்தாலும் கிடைத்துவிடும்..!!
எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக் கொள்ளுங்கள். - C. N. Annadurai
மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம், ஆனால்.. அங்கேயே நீண்டநாள் தங்க முடியாது.!
உன்னோடு நான் கண்ட பந்தம் மண்ணோடு மழை கொண்ட சொந்தம் காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்..
ஏ பெண்னே.. உன் காந்த விழியால் என்னை ஈர்க்க நினைக்காதே.. ஏனென்றால், என்னிடம் இரும்பு சக்தி இல்லை..