பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
உன்னோடு நான் கண்ட பந்தம் மண்ணோடு மழை கொண்ட சொந்தம் காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
ஏ பெண்னே.. உன் காந்த விழியால் என்னை ஈர்க்க நினைக்காதே.. ஏனென்றால், என்னிடம் இரும்பு சக்தி இல்லை..
இதயம் துடிப்பது நின்றாலும், இரண்டொரு நிமிடம் உயிர் இருக்கும்.. அன்பே என்னை நீ நீங்கினால் ஒரு கணம் என் உயிர் தாங்காது..
ஒரு வேலைக்கும், இன்னொரு வேலைக்கும் இடையே செய்யும் வேலை தான்.. ஓய்வு.. -C.N. அண்ணாதுரை - C. N. Annadurai
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்கு செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். சங்கீதம் 34:4
என் ஆசை நானா சொல்வேன்? என் ஆசை நீயே சொன்னால், கண்ணாலே ஆமாம் என்பேனே..
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே..