பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
முடியாட்சிக்கு முடிவு கொண்டு வந்து, கூட்டாட்சியை கொடியேற்றி கொண்டு வந்து, ஜனநாயக குடியரசு நாடாக மாறிய தின நல்வாழ்த்துக்கள்..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
ஒரே நாடு.. ஒரே பார்வை.. ஒரே அடையாளம்.. ஒரே கொடி.. நமது இந்தியா.. குடியரசு தின நல்வாழ்த்துக்கள்..
நீ மண்ணுக்காக போராட தயங்குகிறாய்.. ஆனால், ஒவ்வொரு விதையும் மண்ணோடு போராடியே மரமாகிறது..! - Che Guevara
ஒரு அன்பான இதயம்.. ஆயிரம் அழகான முகத்திற்கு சமம் எப்போதும் அழகான முகத்தை விட அன்பான இதயத்தை நேசி..!
மூச்சு விட்டு கொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை, அந்த மூச்சிருக்கும் வரை முயற்சி செய்து கொண்டிருப்பவனே மனிதன்.
தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய பலவீனம். - Swami Vivekananda
காதலிப்பது குற்றம் என்கிறாய். சட்டம் தெரியாதா உனக்கு குற்றம் செய்யத் தூண்டுவதும் குற்றமடி!