பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
மூச்சு விட்டு கொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை, அந்த மூச்சிருக்கும் வரை முயற்சி செய்து கொண்டிருப்பவனே மனிதன்.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரிய பலவீனம். - Swami Vivekananda
காதலிப்பது குற்றம் என்கிறாய். சட்டம் தெரியாதா உனக்கு குற்றம் செய்யத் தூண்டுவதும் குற்றமடி!
வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்.
தோல்வி என்ற படி இருந்தால், அங்கே நிச்சயம் வெற்றி என்ற மாடி இருக்கும்
பாராட்டும் புகழும் குவியும் போது; குட்டையான வாசலுக்குள், குனிந்து செல்வது போன்ற அடக்கம் வேண்டும். இல்லையேல் நெற்றியடி கிடைக்கும்!
23 ஜனவரி 1897 அன்று ‘சுதந்திர இந்தியா’ என்ற கனவோடு பிறந்த வீர தலைவன், மண்னின் மைந்தன் சுபாஷ் சந்திர போஸ் அவரை இந்த நாளில் வீர வணக்கம் புரிந்திடுவோம்..