பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
எல்லா வசதியும் வாய்ப்பும் பணமும் வந்த பிறகு மனம் தேடுவதென்பது பழைய சந்தோஷமான நாட்களையே..!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
நீ என்னருகில் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ... அவ்வளவு உண்மை நீ எனக்குள் இருக்கின்றாய் என்பது...
நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன. ஆனால், அனுபவமோ தவறான முடிவுகளில் இருந்து கிடைக்கின்றது. - Bill Gates
இதுவரை எங்கிருந்தாய்? இதயமும் உன்னை கேட்கிறதே... பெண்னே எங்கே மறைந்திருந்தாய்? என்னுள் எப்படி நுழைந்துக் கொண்டாய்...?
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல.. உன்னைப்போல சாதிக்கத் துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே..! - A. P. J. Abdul Kalam
தானாக உயரும் வயது. விடாமல் துரத்தும் காலம். தடுக்க முடியாத நேரம். கடக்கத் துடிக்கும் இளமை. காலைத் தடுக்கும் சமூகம். தொட வேண்டிய இலக்கு. இத்தனை போராட்டம்தான் வாழ்க்கை!
வறுமை இல்லாமல் வாழவேண்டும் என்று கடவுளை வேண்டுவதைவிட, வறுமையைக் கொடுத்தாலும் அதனை தாங்கும் சக்தியையும், சமாளிக்கக் கூடிய திறனையும் கொடு என்று வேண்டுவதே சிறந்தது...!