பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
தானாக உயரும் வயது. விடாமல் துரத்தும் காலம். தடுக்க முடியாத நேரம். கடக்கத் துடிக்கும் இளமை. காலைத் தடுக்கும் சமூகம். தொட வேண்டிய இலக்கு. இத்தனை போராட்டம்தான் வாழ்க்கை!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
வறுமை இல்லாமல் வாழவேண்டும் என்று கடவுளை வேண்டுவதைவிட, வறுமையைக் கொடுத்தாலும் அதனை தாங்கும் சக்தியையும், சமாளிக்கக் கூடிய திறனையும் கொடு என்று வேண்டுவதே சிறந்தது...!
தள்ளாடும் வயது வரும் முன்பு தனக்கென சேர்த்துக்கொள், தனித்து விட்டாலும் தளராமல் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழலாம்.
கோடிக்கணக்கான மக்களால் தினம் தினம் சொல்லப்படுகின்ற மிகப்பெரிய பொய் I Am Fine.
இப்போதே முடிவு செய்துகொள். உன் வழியில் எது வந்தாலும், அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், நியாயமற்று இருந்தாலும், அதிலிருந்து ஓடாமல், அதை எதிர்த்து போராடி மீண்டு வருவாய் என உறுதி கொள்.
என்னால் முடியாது என்று கூறியவர்களுக்கு நன்றி. அவர்களால் தான் நான் இன்று சாதித்திருக்கிறேன்! - Albert Einstein
சொந்தக் காலில் நிற்கும் போது தான் தெரிகிறது... இத்தனை நாள் சுமந்தவருக்கு எப்படி வலித்திருக்கும் என்று.!