பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
பிடித்தவர்களுடன் நாம் சண்டைப் போடுவது அவர்களைவிட்டு பிரிவதற்காக இல்லை.. பிரிந்துவிட கூடாது என்பதற்காக தான்..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
வாங்கிய ஆடை கிழியும் வரை அணிந்திருந்தால் அவன் ஏழை.. கிழிந்த ஆடையை, வாங்கி அணிந்திருந்தால் அவன் பணக்காரன்..!
புரிந்து கொள்ளப்படாததை விட வேதனையானது... தவறாய் புரிந்து கொள்ளப்படுவது
நாம் நாமாக இருக்கும் போது எந்த பிரச்சனையும் கிடையாது ஆனால், தன்னிலை மாறும் போது அதனால் ஏற்படும் விளைவுகள் அதிகம் அது நன்மையோ தீமையோ....! இவ்விரண்டும் அதிலடங்கும் முடிவு உங்கள் கையில்..
எல்லா வசதியும் வாய்ப்பும் பணமும் வந்த பிறகு மனம் தேடுவதென்பது பழைய சந்தோஷமான நாட்களையே..!
நீ என்னருகில் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ... அவ்வளவு உண்மை நீ எனக்குள் இருக்கின்றாய் என்பது...
நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன. ஆனால், அனுபவமோ தவறான முடிவுகளில் இருந்து கிடைக்கின்றது. - Bill Gates