பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
தோல்வி அடைவதற்கு பல வழிகள் இருக்கலாம்.. ஆனால், வெற்றி அடைய ஒரே வழி உழைப்பு தான்..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
வெற்றி என்பது உன் நிழல் போல.. நீ அதை தேடிப் போக வேண்டியதில்லை.. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது உன்னுடன் வரும்..
முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை.. முடியுமா என்று கேட்பது அவ நம்பிக்கை.. முடியும் என்று சொல்வதே தன் நம்பிக்கை..
சொல்லச் சொல்ல... புரியும் அன்பை விட, காலம் செல்லச் செல்ல... ஒவ்வொரு தருணங்களிலும் உணரும் அன்பே நிறைவானது...
ஒரு நிமிடம் போதும் அதிகம் நேசிப்பதற்கு... ஒரு நிமிடம் போதும் சண்டை போட்டு பிரிவதற்கு... ஆனால், ஒரு ஜென்மம் போதாது நேசித்த ஒருவரை மறப்பதற்கு...
ஒரு புத்திசாலியால் சாதிக்க முடியாததை சில நேரங்களில் ஒரு பொறுமைசாலி சாதித்து விடுகிறான்.
பிடித்தவர்களுடன் நாம் சண்டைப் போடுவது அவர்களைவிட்டு பிரிவதற்காக இல்லை.. பிரிந்துவிட கூடாது என்பதற்காக தான்..