பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
உன்னை விட என் மீது அதிகம் அன்பு வைக்க எவரும் இல்லை.. அதனாலேயே.. உன்னை கெஞ்சிக் கேட்கிறேன் என்னை காதலி என்று...
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
முகத்தில் தெரியும் அழுகையும் சிரிப்பையும் காண்பது உறவு.. அழுகைக்கும், சிரிப்புக்கும் பின் இருக்கும் காரணத்தை கண்டறிவது நட்பு..!
சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான்.. சாதிக்க நினைப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்..
விலகி போக நினைப்பவர்களை விளக்கம் கேட்டு தடுக்காதே புரிந்து கொள்ளாத மனிதர்கள் பிரிந்து போவதே மேல்..
தோல்வி அடைவதற்கு பல வழிகள் இருக்கலாம்.. ஆனால், வெற்றி அடைய ஒரே வழி உழைப்பு தான்..
வெற்றி என்பது உன் நிழல் போல.. நீ அதை தேடிப் போக வேண்டியதில்லை.. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது உன்னுடன் வரும்..
முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை.. முடியுமா என்று கேட்பது அவ நம்பிக்கை.. முடியும் என்று சொல்வதே தன் நம்பிக்கை..