பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
பணம் உன்னிடம் இருந்தால் யாரையும் உனக்கு தெரியாது. பணம் உன்னிடம் இல்லையென்றால் உன்னை யாருக்கும் தெரியாது...!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
முயற்சி செய்தால் சமயத்துல முதுகு தாங்கும் இமயத்தையே மனசை இரும்பாக்கனும் மலையை துரும்பாக்கனும்..
மத்தவங்களுக்கு பிடித்த மாதிரி பளபளப்பா வாழுறத விட நமக்கு பிடித்த மாதிரி கலகலப்பா வாழனும்.
பூங்காற்றே நீ வீசாதே.. நான் தான் இங்கே விசிறி!
வட்டம் போட்டு அதற்குள் வாழ நினைப்பது தப்பில்லை.. ஆனால் அந்த வட்டம் தான் வாழ்க்கை என்று முடிப்பது தான் தப்பு
அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணர வைக்க முடியாது.
கண்களால் பார்க்க முடியாத விஷயங்களை, இதயம் பார்க்கும் எனில் அதுதான் காதல்...