பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
பூங்காற்றே நீ வீசாதே.. நான் தான் இங்கே விசிறி!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
வட்டம் போட்டு அதற்குள் வாழ நினைப்பது தப்பில்லை.. ஆனால் அந்த வட்டம் தான் வாழ்க்கை என்று முடிப்பது தான் தப்பு
அனுபவத்தால் உணர வேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணர வைக்க முடியாது.
கண்களால் பார்க்க முடியாத விஷயங்களை, இதயம் பார்க்கும் எனில் அதுதான் காதல்...
எதிலும் குறைகளை காண்பவர்களுக்கு ரசிக்க தெரியாது.. எதையும் ரசிப்பவர்களுக்கு குறைகளே தெரியாது..
உன் வாழ்க்கையை உயர்த்தும் 7 அதிசயம்.. 1. பதவியிலும் பணிவு 2. துன்பத்திலும் துணிவு 3. கோபத்திலும் பொறுமை 4. செல்வத்திலும் எளிமை 5. ஏழ்மையிலும் நேர்மை 6. தோல்வியிலும் விடாமுயற்சி 7. வறுமையிலும் உதவி செய்யும் மனம்
எத்தனை தடைகள் குறுக்கிட்டாலும் உள்ளத்தில் நம்பிக்கை மட்டும் இருந்து விட்டால் ஒருவரின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. - Subramanya Bharathi