பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
நூறு கிராம் இதயத்தில் நூறு டன் நினைவுகளை சுமக்க செய்வது தான் காதல்.. இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்...
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
சந்தோசமாக இரு. திருப்தி அடையாதே..! - Bruce Lee
கடிகாரத்தை பார்க்காதே.. கடிகார முள்ளை பார். அதை போல ஓடிக்கொண்டே இரு..!
வெற்றி என்ற பூட்டுக்கு தோல்வி என்பதே சாவி. ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் பாடத்தை கற்றுக் கொள்ளவேண்டும்.
பணம் உன்னிடம் இருந்தால் யாரையும் உனக்கு தெரியாது. பணம் உன்னிடம் இல்லையென்றால் உன்னை யாருக்கும் தெரியாது...!
முயற்சி செய்தால் சமயத்துல முதுகு தாங்கும் இமயத்தையே மனசை இரும்பாக்கனும் மலையை துரும்பாக்கனும்..
மத்தவங்களுக்கு பிடித்த மாதிரி பளபளப்பா வாழுறத விட நமக்கு பிடித்த மாதிரி கலகலப்பா வாழனும்.