பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
தடம் பார்த்து நடப்பவன் மனிதன் தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் -பிடல் காஸ்ட்ரோ - Fidel Castro
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
படுத்து கிடப்பவனுக்கு பகல் கூட இரவுதான், எழுந்து உழைப்பவனுக்கு திசையெல்லாம் கிழக்குத்தான்..
தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே.. என்கிற எண்ணம்தான், எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது..!
எதிர்காலத்தை சரியாக கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும்.
இன்பத்திலும் துன்பத்திலும் மனம்விட்டு பேச, துணை இல்லாதபோது தான் தெரியும். உண்மையான அன்பின் பெருமை..!
சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், வெற்றி வெற்றியே..! - Vin Diesel
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து செல். மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.