பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
எதிர்காலத்தை சரியாக கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும்.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
இன்பத்திலும் துன்பத்திலும் மனம்விட்டு பேச, துணை இல்லாதபோது தான் தெரியும். உண்மையான அன்பின் பெருமை..!
சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், வெற்றி வெற்றியே..! - Vin Diesel
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து செல். மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை, முட்கள் இல்லாத கடிகாரம் போன்றது. அது நின்றாலும் ஓடினாலும் பயனில்லை.
நான் மாதக்கணக்கில், ஏன் சில வருடங்கள் கூட யோசிப்பேன்.. தொண்ணுற்று ஒன்பது முறை நான் விடையை கண்டுபிடிக்க மாட்டேன். ஆனால் நூறாவது முறை நான் கண்டறிவேன்.! - Albert Einstein
கண்களால் பார்க்க மட்டுமே முடியும் என எண்ணியிருந்தேன்.. ஈர்க்கவும் முடியும் என்பதை உன் கண்களைக் கண்ட பின்பு தான் கண்டு கொண்டேன்...