பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன..! -நபிகள் நாயகம்
நீ தான் வேண்டும் என்று யாரிடமும் கேட்கவும் முடியவில்லை... உனக்காகத் தான் அழுகிறேன் என்று யாரிடமும் சொல்லவும் முடியவில்லை...
தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை...
சவால் என்ற வார்த்தைக்குள்ளே வாசல் என்ற வார்த்தை மறைந்திருக்கிறது.. நீ எதிர்கொள்ளும் சவால்களிலேதான் உன் எதிர்காலத்திற்கான வாசல்கள் திறக்கின்றன...
தடம் பார்த்து நடப்பவன் மனிதன் தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் -பிடல் காஸ்ட்ரோ - Fidel Castro
படுத்து கிடப்பவனுக்கு பகல் கூட இரவுதான், எழுந்து உழைப்பவனுக்கு திசையெல்லாம் கிழக்குத்தான்..