காதல் வலி கவிதைகள் - love Pain kavithaikal in Tamil
இன்னும் உன்னை தொலைக்கவில்லை உனக்கு வேறு வாழ்க்கை வந்த பிறகும் என் இதயம் உன்னை விட்டு போகவில்லை அன்பே.!
காதல் வலி கவிதைகள் பற்றி · About
பிரிவு, நிறைவேறாத எதிர்பார்ப்பு, உடைந்த காதல் ஆகியவற்றின் வலியைப் பேசும் கவிதைகள் இந்தப் பக்கத்தில் உள்ளன. மனதுக்குள் அடக்கி வைத்த சோகத்திற்கு இந்த வரிகள் குரல் கொடுக்கின்றன. காதல் தோல்வி அல்லது பிரிவின் நேரத்தில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வாசகர்கள்…
90 காதல் வலி கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
காதல் வலி கவிதைகள்
உனை விட்டு விலகுவதா எனத்தெரியவில்லை.. உனை பிரிந்து வாழமுடியும் என்ற நம்பிக்கை இல்லை.. என் வலியோ உனக்கு புரியவில்லை அந்த வலியை உனக்கு கொடுக்கவும் நான் விரும்பவில்லை.. பிரிகிறேன் உனக்காக வாழ்கிறேன் உன் காதல் நினைவுகளில் எரிந்து.!
நினைவுகள் இருப்பின் பிரிவுகள் நிரந்தரமில்லை.
மறக்க நினைக்கிறேன் உன்னோடு பேசாத நாட்களை அல்ல.. உன்னோடு பேசிய அந்த நாட்களை..!
கவலையை கூட தூக்கி சுமக்கின்றேன் ஒரு குழந்தையை போல அதற்கு வலித்து விடக் கூடாதென்று.. ஏனெனில் கண்ணீர் துளியையும் நீதானே முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தாய் என் விழிகளுக்கு.!
ஒருவரிடம் இருந்து பிரிவதென்பது எவ்வளவு வலி நிறைந்ததோ அதை விட வலி நிறைந்தது.. நம்மை விட்டு பிரிய நினைப்பவரிடம் போகாதே என கெஞ்சுவது.
நினைவாக நீ இருக்கும் வரையிலும் நிம்மதி என்பது எனக்கில்லை.