பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவு மட்டுமே காண்பவர்கள் தான் தோற்கிறார்கள். - A. P. J. Abdul Kalam
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
வாழ்க்கையில ஜெயிக்கணும்னா அடுத்து என்ன பண்ணலாம்னு பாக்கணும். அடுத்துவங்க என்ன பண்றாங்கனு பாக்கக்கூடாது..!
உனது இதயத்தில் எனக்கான இடத்தை யாரையோ வைத்து நிரப்பியவளாய் நீ.. ஆனால்.. உன்னுடைய இடத்தை யாரையும் நிரப்ப விடாதவனாய் நான்..!
வாழ்க்கை மிக சிறியது. எனவே பல் இருக்கும் வரை சிரித்து வாழ்வோம்.
கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்பித் தொலைக்கிறோம்..
நல்லவனாய் இரு. ஆனால் அதை நிரூபிக்க முயற்சி செய்யாதே.
உங்களால் பெரிய விஷயங்களை செய்யமுடியவில்லை என்றால் சிறிய விசயங்களை சிறந்த முறையில் செய்து பாருங்கள்