பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்பித் தொலைக்கிறோம்..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
நல்லவனாய் இரு. ஆனால் அதை நிரூபிக்க முயற்சி செய்யாதே.
உங்களால் பெரிய விஷயங்களை செய்யமுடியவில்லை என்றால் சிறிய விசயங்களை சிறந்த முறையில் செய்து பாருங்கள்
மந்திரத்தாலும், தந்திரத்தாலும் பெற்றதல்ல எங்கள் சுதந்திரம்; உதிரத்தாலும், உயிர் தியாகத்தாலும் கிடைத்தது எங்கள் சுதந்திரம்;
பாருக்குள்ளே நல்ல நாடாம் எங்கள் பாரத நாட்டின் சுதந்திர தின வாழ்த்துக்கள்
மனதில் விடுதலை வார்த்தைகளில் நம்பிக்கை உள்ளத்தில் பெருமை பொங்க முழங்குவோம் வந்தே மாதரம்..!
நீ சுவசிக்க, நேசிக்க உனக்கென ஒரு நாடு விடுதலை கொண்டாடு இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்