பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
ஜெய்க்கும் வரையில் தன்னம்பிக்கை அவசியம். ஜெய்த்த பிறகு தன்னடக்கம் அவசியம்.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
ஆடிப்போய் ஆவணி வந்தா டாப்புல வராதவன் கூட.., செல்போன புடுங்கி அடுப்புல போட்டா டாப்புல வந்துருவான்..
முன் பின் தெரியாதவர்கள் கூட முதுகில் குத்துவதில்லை. முகமறிந்த உறவுகள் தான் அதிகம் குத்துகிறார்கள்.
வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டே பேர். ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர் எல்லோர் பேச்சையும் கேட்பவர்.
நான் அழுதால் எனக்கே பிடிக்காது. நான் கொஞ்சம் சிரித்தால் அந்த ஆண்டவனுக்கே பொருக்காது..!
இரண்டு அடியில் சொல்லி புரியவைப்பவர் திருவள்ளுவர்.. ஒரே அடியில் சொல்லி புரியவைப்பவள் மனைவி..!
கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவு மட்டுமே காண்பவர்கள் தான் தோற்கிறார்கள். - A. P. J. Abdul Kalam