பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
‘நம் தந்தை சொன்னதெல்லாம் சரிதான்‘ என்று நாம் உணரும் காலத்தில் “நீ சொல்வதெல்லாம் தவறு“ என்று சொல்ல நமக்கு ஒரு மகன் பிறந்து விடுகிறான்..!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
வன்முறை என்பது மோசமானது தான். ஆனால்.. அடிமைத்தனம் வன்முறையை காட்டிலும் மோசமானது.. 23-01-1897 - 18-08-1945 - Nethaji Subash Chandra Bose
உண்மையும் நேர்மையும் உள்ளவனாக வாழ்ந்தால் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக இருக்கலாம்..! - Nethaji Subash Chandra Bose
முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதி உடையவன். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - Nethaji Subash Chandra Bose
கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள். - Nethaji Subash Chandra Bose
கோவிலுக்கு சென்று தான் புண்ணியத்தை சேர்க்க வேண்டும் என்பதில்லை. யாருக்கும் தீங்கு செய்யாமல் இருந்தாலே நீங்கள் கோவில் சென்றதற்கு சமம் தான்.
ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும். - Periyar E. V. Ramasamy