பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள். - Nethaji Subash Chandra Bose
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
கோவிலுக்கு சென்று தான் புண்ணியத்தை சேர்க்க வேண்டும் என்பதில்லை. யாருக்கும் தீங்கு செய்யாமல் இருந்தாலே நீங்கள் கோவில் சென்றதற்கு சமம் தான்.
ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும். - Periyar E. V. Ramasamy
மரணத்தின் வயது என்ன? இரண்டு கணம் கூட இல்லை. வாழ்க்கையின் தொடர்ச்சிகள் இன்று நேற்று வந்தவை அல்ல. வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று. மனதைத் தொலைத்து விட்டு மீண்டும் நான் வருவேன். கேவலம் மரணத்திடம் ஏன் பயம் கொள்ள வேண்டும்? மரணமே! திருட்டுத்தனமாக பதுங்கிக்கொண்டு வர
விருப்பம் இல்லாதவர்களை விரட்டிப் போவதைவிட விலகிப் போவது நல்லது.
எப்போது முடிவுகளை நாமே எடுக்கப் பழகுகிறோமோ.. அப்பொழுது தான் அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியமும் நமக்குள் பிறக்கும்..!
வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் பகுதிகள் தான். அவற்றை பக்குவத்துடன் சமநிலையில் அணுக வேண்டும். - Atal Bihari Vajpayee