பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
தினம் தினம் சண்டை போடுவேன்.. சில நொடிகள் கோபமாய் பேசுவேன்.. ஆனால் உனக்கொரு வலி என்றால் முதலில் கலங்குவது என் விழி தானே..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
யானையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள். கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் நம்பிக்கை துரோகம் செய்யும் மனிதர்கள் இருக்கும் ஊரை விட்டே விலகி இருங்கள்.
வாழ்க்கையில் எந்த கவலையும் இல்லாமல் இருக்க வேண்டுமானால் பைத்தியக்காரனாக தான் இருக்க வேண்டும்.
நாரதர் எல்லா வீட்டிற்கும் போக முடியாது.. அதனால் தான் கடவுள் உறவினர்களை படைத்துள்ளார்.
வார்த்தைகளால் சொல்லும் பதில்களை விட.. வாழ்க்கையால் சொல்லும் பதில்களே வலிமை வாய்ந்தவை..!
படித்தவனிடம் பக்குவம் பேசாதே. பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.. மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்..!!
தேங்கிக் கிடக்கும் குட்டைதான் கல்லெறிந்தால் கலங்கும். ஓடும் நதி கலங்குவதில்லை. இயங்கிக் கொண்டே இரு. எந்தச் சோதனையும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது..!