பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
வார்த்தைகளால் சொல்லும் பதில்களை விட.. வாழ்க்கையால் சொல்லும் பதில்களே வலிமை வாய்ந்தவை..!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
படித்தவனிடம் பக்குவம் பேசாதே. பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.. மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்..!!
தேங்கிக் கிடக்கும் குட்டைதான் கல்லெறிந்தால் கலங்கும். ஓடும் நதி கலங்குவதில்லை. இயங்கிக் கொண்டே இரு. எந்தச் சோதனையும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது..!
சொல்லாத காதல் சொர்க்கத்தில் சேராது என்று சொல்பவர்கள் சொல்லிவிட்டு போகட்டும் எனக்கு சொல்லாத காதலே சொர்க்கம்தான்.!
நாம ஒரு விஷயம் பண்ணா அது தப்புனு சொல்ல நிறைய பேர் வருவாங்க. ஆனா, தப்பு வராம எப்படி செய்யணும்னு எவனும் சொல்லி தர மாட்டான்.
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன் கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன் பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்.
குறை சொன்னது யார் என்பதை இரண்டாவதாக பார். சொல்லப்பட்ட குறை உன்னிடம் உள்ளதா என முதலாவதாக பார்.