பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
மதிக்கும் இடத்தில் மண்டியிட கூட தயங்காதே. மதிக்காத இடத்தில் மன்னிப்பு கூட கேட்காதே.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
அன்பை பெறுவதற்கும், கொடுப்பதற்கும் தகுதி தேவையில்லை. நல்ல மனம் போதும். தகுதி பார்த்து கொடுத்தால் அது அன்பு இல்லை..!
உண்மையாய் நேசித்துவிட்டு தினம் தினம் அழுகும் ஒருவரிடம் கேளுங்கள் அன்பின் வலி என்னவென்று தெரியும்..
பிறரை கெடுத்து வாழ்ந்தவன் வாழ்ந்ததில்லை.. பிறருக்கு கொடுத்து வாழ்ந்தவன் வீழ்ந்ததில்லை
நல்லவனாய் பிறப்பது சந்தர்பத்தினால்.. நல்லவனாய் வாழ்வது முயற்சியினால்
தினம் தினம் சண்டை போடுவேன்.. சில நொடிகள் கோபமாய் பேசுவேன்.. ஆனால் உனக்கொரு வலி என்றால் முதலில் கலங்குவது என் விழி தானே..
யானையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள். கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் நம்பிக்கை துரோகம் செய்யும் மனிதர்கள் இருக்கும் ஊரை விட்டே விலகி இருங்கள்.