பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
தீமையும் நன்மையும் பிறர் தர வருவது இல்லை. அதை நீங்களே உருவாக்கிக் கொள்கிறீர்கள். - Buddha
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
பிறர் ரசிக்க வாழ்வதை விட, உன் மனம் உன்னை ரசிக்க வாழ்வது தான் மகிழ்ச்சியை தரும்..!
நம்பிக்கை வைப்பவர்களை ஏமாற்றுவது சாமர்த்தியம் அல்ல துரோகம்!
தனிமையில் கூட என்னை சிரிக்க வைக்க அவள் நினைவுகளால் மட்டுமே முடியும்.
மதிக்கும் இடத்தில் மண்டியிட கூட தயங்காதே. மதிக்காத இடத்தில் மன்னிப்பு கூட கேட்காதே.
அன்பை பெறுவதற்கும், கொடுப்பதற்கும் தகுதி தேவையில்லை. நல்ல மனம் போதும். தகுதி பார்த்து கொடுத்தால் அது அன்பு இல்லை..!
உண்மையாய் நேசித்துவிட்டு தினம் தினம் அழுகும் ஒருவரிடம் கேளுங்கள் அன்பின் வலி என்னவென்று தெரியும்..