பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகன் இஸ்மாயிலை பலியிட துணிந்த இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை உணர்த்தும் உன்னத நாள் பக்ரீத் தின வாழ்த்துக்கள்
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
இசுலாமிய சகோதரர்கள் அனைவருக்கும் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்..! எல்லா புகழும் இறைவனுக்கே
மூச்சு நின்றால் மட்டும் மரணமில்லை. சில அன்பான இதயங்கள் பேச்சு நின்றால் கூட மரணம் தான்.
பிடிக்கவில்லை என விலகி செல்பவர்களிடம் காரணம் கேட்காதீர்கள். காரணங்கள் அவர்களுக்கு தகுந்தாற்போல் உருவாக்கப்படலாம்.
தோல்விக்கான காரணங்கள் இரண்டு: 1) யோசிக்காமல் செய்வது. 2) யோசித்த பின்பும் செய்யாமல் இருப்பது.
தீமையும் நன்மையும் பிறர் தர வருவது இல்லை. அதை நீங்களே உருவாக்கிக் கொள்கிறீர்கள். - Buddha
பிறர் ரசிக்க வாழ்வதை விட, உன் மனம் உன்னை ரசிக்க வாழ்வது தான் மகிழ்ச்சியை தரும்..!