பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
இம்மையிலும் மறுமையிலும் நன்மையை வழங்கி..! நம் வாழ்வில் மகிழ்ச்சி ஒளியை படர செய்யும் அல்லாஹ்வை வணங்குவோம்.. பக்ரீத் தின நல்வாழ்த்துக்கள்..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.
உள்ளத்தில் மகிழ்ச்சியும் இல்லத்தில் வளமும் பெறுக பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
அன்பு இல்லத்தின் நுழைவு வாசல் இதயத்தின் சுவாச வாசல் தருவதும் பெறுவதும் அன்பின் அழகு! அன்பைத் தருவோம் அல்லாவின் அருளை பெறுவோம்..!
மனிதநேயம் பெருக வேண்டும்...மத நல்லிணக்கம் தழைக்க வேண்டும்...மண்ணுலகம் செழிக்க வேண்டும்...மன அமைதி கிடைக்க வேண்டும்
மனித நேயம் தழைக்க ஆர்ப்பணிப்பு உணர்வுடன் வாழ.. பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்
இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகன் இஸ்மாயிலை பலியிட துணிந்த இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை உணர்த்தும் உன்னத நாள் பக்ரீத் தின வாழ்த்துக்கள்