பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
பாதி தாயும் அவளே.. பாதி தோழியும் அவளே.. ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
அண்ணனை விட சிறந்த துணை யாரும் இல்லை.. தங்கையைவிட சிறந்த தோழி யாரும் இல்லை.. ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்..
எனக்கு ஒரு பிரச்சனை என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்.. பிரச்சனை என்று சொன்னாலே கவலையும் பயமும் கட்டாயம் வரும்.. எனக்கு ஒரு சவால் என்று சொல்லிப் பாருங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் தானாகவே வரும்..
அன்புக்காக ஏங்கி அவமானப்படுவதை விட.. அனாதையாகவே வாழ்ந்துவிடலாம்..
கடவுள் படைச்சதுலயே ரெண்டே உருப்படியான விஷயம்.. ஒன்னு சனிக்கிழமை.. இன்னொனு ஞாயிற்றுகிழமை..
கருணை என்பது ஒரு மொழி. அதை குருடர்களும் பார்க்க முடியும்.. செவிடர்களும் கேட்க முடியும்..
வாழ்க்கையில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய இரண்டு விஷயம்... 1. விரும்பி எது வந்தாலும் “TAKE CARE” 2. விலகி எது போனாலும் “DON’T CARE”