பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
வாழ்க்கையில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய இரண்டு விஷயம்... 1. விரும்பி எது வந்தாலும் “TAKE CARE” 2. விலகி எது போனாலும் “DON’T CARE”
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
என்னை வெறுக்க உன்னிடம் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால்.. உன்னை நேசிக்க எனக்கு ஒருகாரணம் போதும், உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும்..!
நீ எந்த அளவுக்கு உயர்ந்தவனாக வேண்டுமென நினைக்கிறாயோ, அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளைக் கடந்து செல்ல உன்னைத் தயார் செய்து கொள்.
ஒவ்வொரு வீடாக ஏறி பத்திரிக்கை வைத்த காலம் போய்.. ஒவ்வொரு குரூப்பில் பத்திரிகையை பதிவிடும் காலத்தில் இருக்கிறோம்...!
உள்ளத்தில் இருள் விலகி இல்லத்தில் வெளிச்சம் படர்ந்து இன்பமுடன் வாழ வரலக்ஷ்மி விரத வாழ்த்துக்கள்..
இந்த நன்நாளில் சுற்றமும் நட்பும் சூழ நீண்ட ஆயுள், நிறை செல்வம் பெற்று வாழ வாழ்த்துக்கள்.. வரலக்ஷ்மி விரத வாழ்த்துக்கள்..
இந்த நன்நாளில் விரதம் இருந்து இன்பம் பொங்கி, ஆயுள் கூடி, வளம் சேர்த்து வாழ வரலக்ஷ்மி விரத வாழ்த்துக்கள்..