பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
அண்ணன் தங்கை உறவுக்குள் பணம் காசு தேவையில்லை.. மனமும் பாசமும் இருந்தாலே போதும்.. ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
ரத்த பந்தம் மட்டுமே அண்ணன் தங்கை உறவை நிர்ணயிப்பதில்லை.. இரு உயிர்களின் பாச பிணைப்பே நிர்ணயிக்கிறது ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்
அண்ணன் தங்கை உறவென்பது வெறும் கையில் கட்டும் கயிறு மட்டுமில்லை.. அது இதயத்தால் கட்டப்பட்டது. ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்
பாதி தாயும் அவளே.. பாதி தோழியும் அவளே.. ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்..
அண்ணனை விட சிறந்த துணை யாரும் இல்லை.. தங்கையைவிட சிறந்த தோழி யாரும் இல்லை.. ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்..
எனக்கு ஒரு பிரச்சனை என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்.. பிரச்சனை என்று சொன்னாலே கவலையும் பயமும் கட்டாயம் வரும்.. எனக்கு ஒரு சவால் என்று சொல்லிப் பாருங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் தானாகவே வரும்..
அன்புக்காக ஏங்கி அவமானப்படுவதை விட.. அனாதையாகவே வாழ்ந்துவிடலாம்..