பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
நான் அப்படி இல்லைனு சொல்லி சொல்லி தலைகுனியிர வாழ்க்கையை விட.. நான் அப்படித்தான்னு சொல்லிட்டு கெத்தா வாழுர வாழ்க்கையை வாழனும்..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
என்னால் மட்டுமே உன்னை அதிகமாக நேசிக்க முடியும் என்று கர்வமாக காதலித்தேன்..! உன்னால் மட்டுமே என்னை அதிகமாக அழ வைக்க முடியும் என நிருபித்துவிட்டாய்..!
நீ மேலே உயரும் போது நீ யார் என்று உன் நண்பர்கள் அறிவார்கள். ஆனால், நீ கீழே போகும்போது தான் உன் உண்மையான நண்பர்கள் யார் என்பதை நீ அறிய முடியும்..
ஆசைப்படுவது எல்லாம் கற்பனையோடு மட்டுமே முடிகிறது என் வாழ்வில்..
பிரச்சனைகளை நேராகவே எதிர்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை.. நாம் ஒதுங்கிச்சென்றாலே பிரச்சனைகள் நம்மை விட்டு ஒதுங்கிவிடும்..
வலி மறக்க குடிப்பதாய் சொல்லும் கோழை இளைஞனே.. உன் தாயின் பிரசவ வலியைவிட உன் வலி பெரியதா என்று நினைத்துப் பார்..?
யாரையும் அற்பமாக நினைத்து விடாதீர்கள்.. சிறிய தீக்குச்சியின் வலிமைதான் பெரும் இருட்டையே கிழித்தெறிகிறது...!