பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
வலி மறக்க குடிப்பதாய் சொல்லும் கோழை இளைஞனே.. உன் தாயின் பிரசவ வலியைவிட உன் வலி பெரியதா என்று நினைத்துப் பார்..?
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
யாரையும் அற்பமாக நினைத்து விடாதீர்கள்.. சிறிய தீக்குச்சியின் வலிமைதான் பெரும் இருட்டையே கிழித்தெறிகிறது...!
சில நேரங்களில் அடுத்தவர்களை எதிர்பார்ப்பதை விட நம் வழியில் நாம் தனியாக செல்வதே சிறந்தது...!
நிலவையும் விண்ணையும் பிரிப்பது அமாவசை. என்னையும், அவளையும் பிரிப்பது அவள் அம்மாவின் ஆசை.
வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யாதீர்கள். வாயை திறக்கும் வரை கிட்டத்தட்ட காகமும் குயிலும் ஒரே மாதிரித்தான் இருக்கிறது.
நேற்று செய்ய வேண்டியதை இன்று செய்தால்.. சோம்பேறி.. இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்தால்.. சுறுசுறுப்பானவர். நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்தால்.. வெற்றியாளர்..
உங்களை விமர்சிப்பவர்களை கண்டு கொள்ளாதீர்கள். ஏனெனில் அவர்களுக்கு தெரிந்தது உங்களைப் பற்றிய வதந்திகள் மட்டுமே. உங்களின் வலிகள் அல்ல...!