பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
தன் கணவன் பணக்காரனாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. கடன்காரனாக இருக்கக்கூடாது என்று நினைப்பவள் தான் உண்மையான மனைவி.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.
சிறிய விஷயத்திலும் உண்மையாக இருங்கள். ஏனெனில் அதில்தான் உங்கள் வலிமை இருக்கிறது. - Mother Teresa
காதல் என்பது சிக்ஸ்பேக் போல.. எப்போதும் அதை பராமரிக்க வேண்டும்.. நட்பு என்பது தொப்பை போல.. அதுவா வரும் போகவே போகாது..
அடுத்தவனை போல் இருக்க ஆசைப்படாதே.. உனக்கென்று தனித்துவம் உண்டு.. நாயைப் பார்த்து சிங்கமும் குரைத்தால் அவமானம் தான் மிஞ்சும்..
தன் குறையை அறியத் தொடங்கி விட்டால், மற்றவர்களைப் பற்றிய பேச்சுக்கே நேரம் இருக்காது..
சோகம் மட்டுமே வாழ்க்கை கிடையாது! சுகமாகவே எந்நாளும் வாழ்ந்து விடவும் முடியாது! சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி இருட்டினால் தான் நம்மால் பல நொடிகள் வெளிச்சத்தில் வாழ முடியும்..!