பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
தன் குறையை அறியத் தொடங்கி விட்டால், மற்றவர்களைப் பற்றிய பேச்சுக்கே நேரம் இருக்காது..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
சோகம் மட்டுமே வாழ்க்கை கிடையாது! சுகமாகவே எந்நாளும் வாழ்ந்து விடவும் முடியாது! சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி இருட்டினால் தான் நம்மால் பல நொடிகள் வெளிச்சத்தில் வாழ முடியும்..!
பாதையைத் தேடுபவன் சாதாரண மனிதன்.. பாதையை உருவாக்குபவன் சாதனை மனிதன்..
கோகுலபாலன் அனைவரது இல்லத்திற்கும் வருகை தந்து மகிழ்ச்சி ஒளி பரப்ப கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்
அன்பிற்கும் அறிவுரைக்கும் மற்றொரு பெயர் கண்ணன்.. உங்கள் உள்ளத்தில் அன்பு பொங்கி இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்
இந்த திருநாளில் கண்ணன் வந்து உங்கள் துன்பங்களையும் கவலைகளையும் திருடி சென்று இன்பத்தையும் வளத்தையும் அளிக்க கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்
நம்மை நேசிப்பவர்களுக்காக வாழ வேண்டும். நம்மை வெறுப்பவர்களுக்காக வாழ்ந்து காட்ட வேண்டும்.