பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
வாழ்க்கையில் கீழே விழும் போது தூக்கி விட கைகள் இருக்காது.. ஆனால் தன்னம்பிக்கையுடன் எழுந்தால் கைத்தட்ட ஆயிரம் கைகள் காத்திருக்கும்..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
சிலருக்கு காரியம் ஆகும் வரை GOD ஆக தெரிந்த நாம், காரியம் ஆன பிறகு DOG ஆக மாறிவிடுகிறோம்.
இவர்கள் ஏன் இப்படி..? என்பதை விட.. இவர்கள் இப்படித்தான் என நினைத்துக் கொண்டு கண்டுகொள்ளாமல் செல்வது நல்லது...!
மரணத்தைக் கண்டு ஆண்கள் எப்போதும் பயப்படுவதில்லை. ஆண்களின் பயமெல்லாம் தன் மரணத்திற்குப் பிறகு தன் குடும்பத்தின் நிலையைப் பற்றி தான்.
தன் கணவன் பணக்காரனாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. கடன்காரனாக இருக்கக்கூடாது என்று நினைப்பவள் தான் உண்மையான மனைவி.
பணக்காரன் ஆவதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.
சிறிய விஷயத்திலும் உண்மையாக இருங்கள். ஏனெனில் அதில்தான் உங்கள் வலிமை இருக்கிறது. - Mother Teresa